Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தொண்டனாக இரு!

தொண்டனாக இரு!

தொண்டனாக இரு!

தொண்டனாக இரு!

ADDED : மே 06, 2015 02:05 PM


Google News
Latest Tamil News
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.

* சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளினால் கடவுளின் தரிசனத்தைப் பெறலாம்.

* புற அழகைக் காட்டிலும், உள் மனதில் கிடைக்கும் அமைதியே உயர்ந்தது.

* கடவுளின் திருநாமத்தை பக்தியுடன் சொல்லவே நமக்கு நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பிறருக்குச் சேவை செய்யுங்கள்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us